செவ்வாய், 1 செப்டம்பர், 2009

குறள் 26 - 30

26. செய்வதற்கு பிறரால் இயலாத செயல்களை
      செய்வதற்கு இயலும் பெரியோர்கள்..
      செய்வதற்கு பிறரால் இயலும் செயல்களை
      செய்வதற்கு அஞ்சி நிற்பர் சிறியோர்கள்.
27. தொட்டு அறிவது செடியே,
      மொட்டு உள்ள நாவினால் அறிவது நத்தையே
     மூக்கினால் முகர்ந்து அறிவது எறும்பே
      நோக்கினால் அறிவது  நண்டே
      கேள்வி அறிவால் அறிவது விலங்கே
      ஆள்கின்ற ஐம்புலனுடன் பகுத்த்றிவர் பெரியோர்களே
28. கண்டும் கேட்டும் அனைத்து செய்திகளையும்
      விண்டுரைத்த பெரியோர் பெருமையை,
      எடுத்து உரைக்கும் அவர்களது நூல்களில்
     தொடுத்து உள்ள கருத்துக்களே
29.  நல்ல குணங்களால்  வாழ்க்கை எனும் மலையில் முன்னேறிய
       நல்ல மனங்களால் சினம் எனும் சிறு கல்லும் இடறி விழுவர்.

30  அந்த அன்பு எனும் தன்மை கொண்டதால்      அந்தணர் என்று அழைப்பர் பெரியோர்களை.

2 கருத்துகள்:

  1. மீண்டும் தங்களின் எழுத்துகளைப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  2. இதை உரை நடையாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே? கூடவே ஒரு குட்டி கதை சொன்னால் என்னை போன்ற அறிவிலிகள் சந்தோசப் படுவோமே?

    பதிலளிநீக்கு